ந,ோ,க,்,க,ம,்,: உ...
Lindal, Rick / Tilt, Kritika / Naeem, Syed உங்களுக்கு வாழ்க்கையில் தொலைந்து விட்ட உணர்வா? உங்கள் உணர்வுகள் சில நேரம் உங்களை அடக்குகின்றனவா? கெட்டவை ஏன் ஏற்படுகின்றன என்ற வியப்பா? பல்வேறு பின்னணி கொண்ட வாசகர்களுக்காக எழுதப்பட்ட இப்புத்தகம், எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிவயப்பட்ட பயணத்தின் நோக்கத்தை உள-ஆத்ம கண்ணோட்டத்துடன் அலசி, "நான் ஏன் இங்கு இருக்கிறேன்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க எங்களை உதவுகிறது. வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளை நாம் அனுபவிக்கும் பொழுது, அவைகளின் தவிர்க்க முடியாத ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து, இது உயிர் வாழ வழிகாட்டும் ஒரு சிறந்த கையேடு. மருத்துவ உளவியல்...