Suche einschränken:
Zur Kasse

4358 Ergebnisse - Zeige 101 von 120.

Overture to the Magic Flute

Mozart, Wolfgang Amadeus / Parrish, Todd
Overture to the Magic Flute
This fantastic arrangement of Wolfgang Amadeus Mozart's Overture to The Magic Flute focuses on the overture's fast section, transposed to the more accessible key of C major. Arranger Todd Parrish ensures that all sections get interesting parts without the tricky left-hand work in the original. Extremely approachable with a big, authentic sound, this is an ideal concert or festival addition! (2:20)

CHF 14.90

Das kleine GROSSE Gluecklichmachbuch

Alonso Andrade, Antonio / Glatz, Liane
Das kleine GROSSE Gluecklichmachbuch
Dieses Buch soll Kindern dabei helfen, auf spielerische Weise zu lernen, die fünf Sinneskanäle (Sehen, Hören, Fühlen, Riechen, Schmecken) bewusst zu erleben. Die Figur VAKOG kommt mit den verschiedenen Sinneseindrücken nicht zurecht und wird von der Blume Lila dazu animiert, über den ersten Sinneseindruck hinaus, weitere Eindrücke in das Gesamtbild einzubeziehen. So wird von den zunächst negativen Eindrücken über positive Erlebnisse ein neutra...

CHF 34.50

Emergence

Smith, Marita
Emergence
The second book in Marita Smith's thrilling young adult trilogy is about power, resistance, and the fight to stop the future of our planet falling into the wrong hands. The fight for order has only just begun... Fletcher, Ariana and Eli are walkers: carriers of a rare gene that enables them to communicate with animals and bridge our world and the spirit world. It is up to them to avert a catastrophic solar storm that threatens to release a...

CHF 23.50

Resilience

Smith, Marita
Resilience
The third book in Marita Smith's thrilling young adult trilogy is about power, resistance, and the fight to stop the future of our planet falling into the wrong hands. The world's future is in their hands. After millennia of dormancy, an ancient gene that enables humans to communicate with animals is reactivated. The research facility where the gene was initially discovered, the MRI, is now under the control of Vulcan - a man intent on har...

CHF 23.50

Kakkai Siraginile / &#2965,&#3006,&#2965,&#3021,&#2965,&#...

V. Gokula, &. &&&
Kakkai Siraginile / &#2965,&#3006,&#2965,&#3021,&#2965,&#3016,&#2970,&#3021, &#2970,&#3007,&#2993,&#2965,&#3007,&#2985,&#3007,&#2994,&#3015
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி! ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன? பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிற...

CHF 21.90

Mirattum Marmangal / &#2990,&#3007,&#2992,&#2975,&#3021,&...

Nanmaran Thirunavukkarasu, &&
Mirattum Marmangal / &#2990,&#3007,&#2992,&#2975,&#3021,&#2975,&#3009,&#2990,&#3021, &#2990,&#2992,&#3021,&#2990,&#2969,&#3021,&#2965,&#2995,&#3021
அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையில் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்? கண் இல்லாத மனிதன், பேய் வீடு, ரத்தக்காட்டேரி, மரணக் கிணறு, சிவப்புப் பிசாசு, இறந்த பின்பும் துடிக்கும் இதயம் என்று தொடங்கி உலகம் முழுக்க நடைபெற்ற அல்லது நடைபெற்றதாகச் ச...

CHF 21.90

Thenindiavil Islamia Padaiyeduppugal / &#2980,&#3014,&#29...

S. Krishnaswami Aiyangar, &&&
Thenindiavil Islamia Padaiyeduppugal / &#2980,&#3014,&#2985,&#3021,&#2985,&#3007,&#2984,&#3021,&#2980,&#3007,&#2991,&#3006,&#2997,&#3007,&#2994,&#3021
இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது' என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின். இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றிய...

CHF 24.50

Thamizhnattu Porkalangal / &#2980,&#2990,&#3007,&#2996,&#...

S. Krishnan, &&&. &
Thamizhnattu Porkalangal / &#2980,&#2990,&#3007,&#2996,&#3021,&#2984,&#3006,&#2975,&#3021,&#2975,&#3009,&#2986,&#3021, &#2986,&#3019,&#2992,&#3021,&#2
பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி இந்நூல். தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச்சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் நெடுஞ்செழியனும் புலகேசியும் சுந்தரபாண்டியனும் வாளேந்தி பாய்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் மனிதர்களும் மோதிக்கொள்கிறார்கள். குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மன்னர் தோற்கிறார், இன்னொருவர் வெல்கிறார். இந்த...

CHF 20.50